Search This Blog

Saturday, October 19, 2013

வான் எங்கும் நீ மின்ன மின்ன.... என்றென்றும் புன்னகை

Vaan Engum Nee Minna Minna - Endrendrum Punnagai (Tamil Lyrics)

Listen to the mp3 version of the song here

English Lyric video from Sony Music

Lyrics: Madhan Karky   Singers: Aalap Raju, Harini  Extra Vocals: Devan Ekambaram, Pravin Sai
Music: Harris Jeyaraj

My Love.. Its all for u ...
The moon and the stars shine on uuuuuu ......

கௌதம்: வான் எங்கும் நீ மின்ன மின்ன... நான் என்ன நான் என்ன பண்ண....
என் என்ன கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்..
கை அள்ளியே வெண் விண்ணிலே ஏன் வண்ணம் மாற்றினாய்?...

வான் எங்கும் நீ மின்ன மின்ன... நான் என்ன நான் என்ன பண்ண....

ப்ரியா: என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்.. அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்...

கௌதம்: ஓஹோ ப்ரியா ப்ரியா.. இதயத்தில் அதிர்வு நீயா...
எனதுனர்விகள் தவம் கிடந்ததே கரை வந்த வரம் நீயா..... (2)

சரணம் 1:

கௌதம்: பூக்களில்லா உலகினிலே...... பூக்களில்லா உலகினிலே வாழ்ந்தேனே உன்னை காணும் வரை... நானின்றோ பூவுக்குள்ளே சிறை...

பெண் வாசம் என் வாழ்வில் இல்லை என்றேனே..உன் வாசம் நுரையீரல் நான் தீண்ட கண்டேனே.. மூச்சும் முட்டதான் உன்மேல் காதல் கொண்டேனே

வான் எங்கும் நீ மின்ன மின்ன... நான் என்ன நான் என்ன பண்ண....

ப்ரியா: என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்.. அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்...

உசே ஏய் ஏய் ஓஹ்ஹோ ...............................

சரணம் 2:

ப்ரியா: பாலை ஒன்றாய் வறண்டிருந்தேன்.... நீ காதல் நதியென வந்தாய்...என் வாழ்வில் பசுமைகள் தந்தாய்...

ஒ... என் நெஞ்சம் நீர் என்றால் நீந்தும் மீனா நீ?
என் காதல் காடென்றால் மேயும் மானா நீ?
எந்தன் வெட்கத்தீயில் குளிர் காயும் ஆணா நீ?

கௌதம்: வான் எங்கும் நீ மின்ன மின்ன... நான் என்ன நான் என்ன பண்ண....

ப்ரியா: என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்.. அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்...

கௌதம்: ஓஹோ ப்ரியா ப்ரியா.. இதயத்தில் அதிர்வு நீயா...
எனதுனர்விகள் தவம் கிடந்ததே கரை வந்த வரம் நீயா..... (2) 

No comments:

Post a Comment